Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.றனீஸ்
இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை, தேசிய போதைப்பொருட்கள் தடுப்பு வாரமாக, அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தேசிய போதைப்பொருட்கள் தடுப்பு வாரத்தையொட்டி, விழிப்புணர்வு செயலமர்வொன்று, மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில், திருகோணமலையில் மாவட்ட செயலகத்தில், எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இவ்வேலைத்திட்டம், போதைப்பொருளில் இருந்து விடுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில், தேசிய ரீதியில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .