2025 மே 22, வியாழக்கிழமை

முச்சக்கர வண்டி விபத்து

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
                                       
திருகோணமலை, ஏகாம்பரம் வீதி, அப்சரா ஹோட்டலுக்கு முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் திருக்கடலூர் வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, திடீரென வீதியை விட்டு விலகி கடையொன்றை உடைத்து குடை சாய்ந்தது.

இந்த விபத்தி மூன்று குழந்தைகள் மற்றும் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகினர்.

காயமடைந்த குழந்தைகள், திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருனிற்னர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .