2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

முதலீட்டு வலயம் உருவாக்கல் தொடர்பான கலந்துரையாடல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணத்தில், பாரியதொரு முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஹாபீஸ் நஸிர் அஹமட் தலைமையில், இன்று இடம் பெற்றது.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் எதிர்காலத் திட்டத்க்கு அமைவாக சிங்கப்பூர் முதலீட்டு ஊக்குவிப்பு வலையமைப்புடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .