2025 மே 23, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கல்

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாருக் முபாரக்

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை கல்வி பணியகத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப வைபவம் நேற்று (19) திஃஉவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக கி.மா. கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி , கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ்ஜே.எம்.லாகீர் மற்றும் கி.மா.சபை உறுப்பினர்களான ஜே.ஜனார்த்தனன், கே.நாகேஸ்வரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X