2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மகளிர் அணிக்கு புதிய உறுப்பினர்கள்

Princiya Dixci   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியில் புதிதாக உறுப்பினர்களை  இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பங்குபற்றுதலுடன், கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (24)  நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் எதிர்கால வளர்ச்சியில் மகளிர் அணியின் பங்களிப்பு மற்றும் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், மகளிர் எனப் பலரும் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X