தீஷான் அஹமட் / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூரின் பாரம்பரியக் கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், மூதூர் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களை, மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், நேற்று (27) சந்தித்து, அவர்களோடு கலந்துரையாடினார்.
இதன்போது, மட்பாண்ட உற்பத்தியாளர்களிடம் தொழிலை அபிவிருத்தி செய்வதிலுள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, அதற்கான ஆலோசணைகளையும் வழங்கினார்.
மேலும், மூதூரில் மட்பாண்டத் தொழிலிலை முன்னேற்றுவதற்குத் தன்னாலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதன்போது அவர்களிடம் வாக்குறுதியும் வழங்கினார்.
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago