Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட சின்னக்குளம் கிராமத்தில் அனுமதிப்பத்திரமின்றி கிரவல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு இன்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஜ.றிஸ்வான் தண்டம் விதித்தார்.
அனுமதிப்பத்திரமின்றி கிரவல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் டிப்பர் வாகனச் சாரதியும் பெக்கோ இயந்திரச் சாரதியையும் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவ்வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், டிப்பர் வாகனச் சாரதிக்கு 5,000 ரூபாவும் பெக்கோ இயந்திரச் சாரதிக்கு 50,000 ரூபாவும் தண்டமாக நீதவான் விதித்தார்.
34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago