Princiya Dixci / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையில் மது அருந்திவிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், இருவரைத் தாக்கி காயப்படுத்திய நபரொருவரை, மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி. சரவணராசா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டார்.
திருகோணமலை அபேயபுரப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரெ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், திருகோணமலை பிரதேசத்தில் மது அருந்திவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி இருவரைத் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைதுசெய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (28) ஆஜர்படுத்தியிருந்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago