2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மனிதாபிமானத்தால் மரணம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

வாகனமொன்றில் மோதுண்ட பாம்பொன்று உயிருக்குப் போராடிய நிலையில், வீதியில் துடித்தக் கொண்டிருந்த பாம்பை, மனிதாபிமான முறையில் கையினால் எடுத்து காட்டுக்குள் விடுவதற்கு முயன்ற நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம், மூதூர் வேதந்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூதூர், பாலநகரைச் சேர்ந்த அல்ஹாஜ்  அப்துல் வாஹீத் (வயது 60) என்பரே, பாம்பு தீண்டி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .