Princiya Dixci / 2016 ஜூன் 10 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் 03 கிலோகிராம் மரை இறைச்சியைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிண்ணியா வான் எலப் பிரதேசவாசிக்கு 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த நபரை, கிண்ணியா வான்எலப் பொலிஸார் கைதுசெய்து நேற்று வியாழக்கிழமை (09) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் தம்பிக இந்த தீர்ப்பினை வழங்கினார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago