Kogilavani / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட தொகுதி திறப்பு விழாவும், 3 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மதிலுக்கான அடிக்கல் நாட்டுதலும் செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்றது.
கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவருமான அப்துல்லா மகரூப், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, கிணண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயசிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026