2025 மே 08, வியாழக்கிழமை

மாகாண காணி உத்தியோகத்தராக நௌபர் பதவி உயர்வு

Princiya Dixci   / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச செயலகத்தில், குடியேற்ற உத்தியோகத்தராகப் பணியாற்றும் எஸ்.எல்.நௌபர்,  கிழக்கு மாகாண காணி உத்தியோகத்தராக, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 

சேருவில, வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகங்களில் குடியேற்ற உத்தியோகத்தராகப் பணியாற்றியுள்ள நௌபர்,  திருகோணமலை மாவட்ட விசேட  காணி மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தராகவும் பணியாற்றுகின்றார்.

குண்டசாலை விவசாயக் கல்லூரியின் விவசாய டிப்ளோமா தாரியான இவர், தமிழ்மிரர் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரும் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X