Editorial / 2018 பெப்ரவரி 17 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்
எதிர்வரும் திங்கட்கிழமை(19) நடைபெறவிருந்த திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் தெரிவித்தார்.
அன்றைய தினம் விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர், பிரதியமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாலேயே, இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். .
புதிய திகதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
17 minute ago
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
20 minute ago
34 minute ago