2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மின்குமிழ் பொருட்கள் கையளிப்பு

எப். முபாரக்   / 2017 நவம்பர் 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, றஹ்மானியா மையவாடியை சுற்றி மின்சார குமிழ் பொருத்தும் நிமிர்த்தம், அதற்கு தேவையான மின்சார குமிழ்கள், வயர் ரோல், கல்வனைஸ் குழாய்கள் மற்றும் இதர பொருட்களை,  வைத்தியர் எம்.எல்.எம்.அமீன் மற்றும் பவுண்டேசன் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான அமீன் முஜீப் ஜனாசா ஆகியோர் நலன்புரி சங்க நிர்வாகத்திடம் நேற்று(03) கையளித்தனர்.

இந்நிகழ்வில் சங்கத்தின் நிருவாக சபையினரும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X