2025 மே 05, திங்கட்கிழமை

மூதூரில் சி.சி.டி.வி பொருத்துவது தொடர்பில் ஆராய்வு

தீஷான் அஹமட்   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், சிவில் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், மூதுார் பொலிஸ் உதவி அத்தியட்சகர் மனதுங்க தலைமையில், இன்று (21) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அண்மைக்காலமாக மூதூரில் கொள்ளைகளும் போதைப்பொருள் பாவனைகளும் அதிகரித்துள்ளதை முன்னிட்டு, இதனைத் தடுக்கும் முகமாக சி.சி.டி.வி கமெராக்களை, மூதூரின் முக்கிய பகுதிகளில் பொருத்துவதற்கான ஆலோசனைகள் பற்றிக் கலந்தாலோசிக்கப்பட்டன.

இதன்போது, சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X