Editorial / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
மூதூர் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் (பட்ஜெட்) பெரும்பான்மையான வாக்குகளால் இன்று (07) நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியில் போட்டியிட்டு, போனஸ் ஆசனத்தின் மூலம் தெரிவான ஏ.எல்.எம்.அஹ்ஷன் என்பவரே எதிராக வாக்களித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, போனஸ் ஆசனத்தின் மூலம் தெரிவான ஏ.டபிள்யூ.அஷாம் மௌலவி என்ற உறுப்பினர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago