Editorial / 2018 மார்ச் 17 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், வடமலை ராஜ்குமார்
மூதூர் பிரதேசத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம், மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.
அபிவிருத்திகள் தொடர்பிலும் நிதி ஒதுக்கீடுகள் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரை ரட்ணசிங்கம், முப்படை உயரதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago