தீஷான் அஹமட் / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொது விளையாட்டு மைதானம், மழை நேரங்களில் சேறும் சகதியுமாகக் காட்சியளிப்பதாக, விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, இம்மைதானத்தை, உரிய அதிகாரிகள் செப்பனிட்டுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

9 minute ago
22 minute ago
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
25 minute ago
39 minute ago