2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மூதூர் மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையின் பேரில், திருகோணமலை மாவட்டச் செயலாளரின் எமுத்துமூல வேண்டுகோளுக்கு அமைய, றுழசடன எடளழைn நிறுவனத்தால்  வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள், நேற்று(08) மூதூர் பிரதேச செயலகத்தில் பாரப்படுத்தப்பட்டன.

இதில் 1,300 ரூபாய்கள் பெறுமதியான 750 பொதிகள் வழங்கப்பட்டன.

இப் பொதிகள் கிராம சேவகர்கள், கிராமமட்ட பிரதி நிதிகள் ஊடாக தெரிவு செய்யப்படும் பயனாளிகளை சென்றடையும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .