Freelancer / 2023 ஏப்ரல் 16 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைராத் வீதியில் விசர் நாய் ஒன்றின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (14) அவ் வீதியால் சென்ற சிறுவன் உட்பட மூவருக்கு விசர் நாய் கடித்ததில் மூவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள விசர் நாயை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். R
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago