தீஷான் அஹமட் / 2018 ஜனவரி 18 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் - பாட்டாளிபுரம் காட்டுப்பகுதியில், யானையொன்று இறந்த நிலையில் காணப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதியில், நேற்று (17) துர்நாற்றம் வீசியதையடுத்து பொது மக்கள் சென்று பார்த்த போதே, யானை இறந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த யானை சில தினங்களுக்கு முன்னர் உயிர் இழந்திருக்கலாம் எனவும், இந்த யானை எவ்வாறு உயிர் இழந்தது என்பது தொடர்பில் புரியாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
12 minute ago
15 minute ago
29 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
29 minute ago
59 minute ago