Janu / 2024 ஜூலை 01 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சிறி மங்களபுர பகுதியிலுள்ள வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளது.
இந்த யானை ஞாயிற்றுக்கிழமை (30) உயிரிழந்திருக்கலாமெனவும் உயிரிழந்த யானையின் தோல் பகுதியில் காயமொன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் குறித்த யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சேருநுவர வனஜீவராசிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
தீஷான் அஹமட்

01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026