Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்,அப்துல் சலாம் யாசிம்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புலக்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த, 70 வயதுடைய முதியவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (09), அதிகாலை 3.30 மணியளவில் வீட்டுக்கு வெளியில் வந்த போது , வீட்டின் முற்றத்தில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago