2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாகானங்கள் மோதி விபத்து

Niroshini   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற காரும் கிண்ணியாவில் இருந்து கந்தளாய் சென்று கொண்டிருந்த வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து, தம்பலகாமம் பிரதான வீதி 99 சந்தியிலுள்ள கோயிலுக்கு அருகில்இன்று  இடம்பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது,  சிறு காயங்களைத் தவிர வேறு  உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .