2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஆசிரியர் படுகாயம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள், நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆசிரியர்  ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (29) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அசனார்லெப்பை புஹாரி என்ற ஆசிரியரே காயமடைந்துள்ளார். குறித்த ஆசிரியர் தோப்பூரிலிருந்து ஆஸாத் நகர் அல்பலாஹ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X