Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, மோட்டார் சைக்கிள் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் 94ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த கசுன் சிறிபால (வயது 28) என்பவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சாரதிகளின் கவனயீனமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
8 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Mar 2026