2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விஷேட செயலமர்வு

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சித்திரவதைக்கெதிரான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட செயலமர்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில், சித்திரவைதைகாளல் பாதிக்கப்பட்டவர்களை மீளகட்டியெழுப்புவதில் ஊடகத்தின் பங்கு பணி பற்றிய விஷேட உரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்.சற்சிவானந்தம்  நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, இதன்போது பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற ஏற்படாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .