எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, அக்போபுர பகுதியில், சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் காய்த்த இருவரை அக்போபுர பொலிஸார் நேற்று(27) கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அக்போபுர,மற்றும் வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 43,மற்றும் 30 வயதுடைய நபர்களையே, பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வடிசாராயம் காய்ப்பதற்காகப் பயன்படுத்திய நான்கு பரல்கள்,பதினைந்து கோடா பைக்கற்றுகள் மற்றும் இரண்டு மூடைச் சீனி போன்றவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
5 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
1 hours ago