2025 மே 07, புதன்கிழமை

வருடாந்த பொதுக் கூட்டம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 மார்ச் 07 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அதன் செயலாளர்  ஏ.எஸ்.எம்.ஜுனைதீன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவிருப்பதால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X