Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, மனையாவெளி கடற்பரப்பிலிருந்து சுமார் 1,500 கிலோகிராம் நிறையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று வலையில் அகப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (27) மாலை கடலில் வீசப்பட்ட வலையை ஞாயிற்றுக்கிழமை (28) எடுக்கச் சென்ற வேளையில் இந்தத் திருக்கை வலையில் அகப்பட்டுக் காணப்பட்டதாக மீனவர் தெரிவித்தார்.
இந்தத் திருக்கையை 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் அம்மீனவர் கூறினார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago