Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட மகரூப் நகரில், 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலை, கிண்ணியா நகர சபை உறுப்பினர் அனீஸின் முயற்சியால், தற்போது நூலகத்தரம் 3 ஆகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த வாசிகசாலை, தேசிய நூலக ஆவணமாக்கள் சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு, இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளமையால், 5 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பொது நூலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அனைத்து ஒதுக்கீடுகளும் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago