Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம் கீத்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய வீதியில், பாடசாலையின் எதிரே மசாஜ் நிலையம் என்ற பேரில் நீண்ட காலமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று, பொலிஸாரால் இன்று (27) முற்றுகையிடப்பட்டது.
இதன்போது 3 பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆணொருவரையும் தாம் கைது செய்ததாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
10 minute ago
26 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
41 minute ago
47 minute ago