Editorial / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, பைசல் நகர் கூபா பள்ளிவாசல் முன்னால், கடந்த 02 ஆம் திகதி மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி, குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், ஒருவார காலமாகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (07) உயிரிழந்தார்.
கிண்ணியா நகரசபையில் சுகாதார ஊழியராகப் பணிபுரிந்த, கிண்ணியா இடிமன் பிரதேசத்தைச் சேர்ந்த அனிபா - சித்தீக் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago