2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் சிறுமி பலி; அறுவர் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, உப்பாறில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பாத்திமா பஃமி எனும் 14 வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் இந்த விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .