Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கல்பிட்டி - கந்தகுலிய, குறிஞ்சாம்பிடிய பகுதியைச் சேர்ந்த தனுஸ்க மதுரங்க (20வயது) மற்றும் அவரது தந்தை அன்டனி எலிஸ் ரொஷான் (39வயது) என, மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் டிப்பர் லொறியில், கல்பிட்டி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மீன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போதே, பின்புறமாக வந்த டிமோ பட்டா ஒன்று மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
5 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago