2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மாடு பலி

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் , தோப்பூர் போட்டா பகுதியில்,சிலிண்டர் கேஸ் ஏற்றி வந்த லொறி மாடொன்றை மோதியதில், மாடு சம்பவம் இடத்திலேயே நேற்று முன்தினம்(26) இரவு உயிரிழந்தது.

இதன்போது, தோப்பூர் அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் றமீஸ் என்பவருக்குச் சொந்தமான, 55 ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க மாடே இவ்வாறு இறந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X