Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்.
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி, தம்பலகாமம் பகுதியில், வீதியோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த யுவதியின் மீது, கப் ரக வாகனம் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே நேற்று (22) உயிரழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு வந்திருந்த கப் ரக வாகனமே, இவ்வாறு மோதி விட்டுச் சென்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கப் ரக வாகனச் சாரதியை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago