Princiya Dixci / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
ஆரையூர் அருள் எழுதிய “வில்லடிப்பாட்டு” நூல் வெளியீட்டு நிகழ்வும் “தமிழ்க் கூத்தியல்” நூல் அறிமுகமும், எதிர்வரும் சனிக்கிழமை (27) காலை 9 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாகசக்தி கலைமன்றத்தால் மேற்படி நூல் வெளியீடப்படவுள்ளது.
கலைமன்றத்தின் தலைவர் மு.நமசிவாயம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நூல்வெளியீட்டுரையை இ.குகநாதனும், மதிப்பீட்டுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனும் நிகழ்த்தவுள்ளனர்.
3 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Feb 2026
02 Feb 2026