2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு நிர்மாணத்துக்கு கிழக்கு ஆளுநர் உதவி

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

அம்பாறை மாவட்டத்தில்  குறைந்த வருமானம் கொண்ட 23 குடும்பங்களுக்கு, வீட்டு நிதி உதவி வழங்கல், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ், அம்பாறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

 முதல் கட்டத்தின் கீழ், 50,000 ரூபாயும் இரண்டாம் கட்டத்தின் கீழ், பாதி முடிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்க  60,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

அம்பாறை  மாவட்டச் செயலாளர் டி.எம்.எல் பண்டாரநாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதனநாயக்க, மாகாண வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜே. ஜெனார்த்தனன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .