Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேச வீதிகளில் விபத்துகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள், கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாரால், வீதிகளின் அருகிலுள்ள இடங்களில் பொருத்துவதற்கான நடவடிக்கை, இன்று (03) மேற்கொள்ளப்பட்டது.
கிண்ணியாவின், பிரதான வீதி ஊடாக அதிக வாகனங்கள் அன்றாடம் பயணம் செய்கின்றன. வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில்,"வீதி விபத்துகள் ஏற்படக் கூடிய நகரப் பிரதேசங்களில், கவனமாக வாகனம் செலுத்தவும்" என்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வுப் பதாகைகளே இவ்வாறு பொருத்தப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025