2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வீதிப் பெயர் பதாகைககளுக்கு சேதம் விளைவிப்பு

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீதிகளின் பெயர் பதாகைகள், பல இடங்களில் சேதமாக்கப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளதாக,மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிகளுக்கான பெயர் பதாகைகள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மஹ்ரூபின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டன.

கிண்ணியா நகர சபை, பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சகல வீதிகளுக்குமான பெயர் பதாகைகள் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு முன்னாள் உள்ள வீதியின் பெயர் பதாகை சேதத்துக்குள்ளாகியுள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X