2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் நின்று பக்தர்கள் வழிபாடு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பெருவிழா, மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக, கோவிலின் சிவச்சாரியர்களைத் தவிர பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில், இன்று(1) காலை  ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், கோயில் பிரதான வீதியில் நின்று பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X