Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள திருகோணமலை - சீனக்குடா விமானப்படை தளத்துக்கு அருகில் உள்ள வளைவொன்றில் கப் ரக வாகனமொன்று, பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.
வாகனச் சாரதியின் கவனயீனத்தால் இன்று (18) அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago