அப்துல்சலாம் யாசீம் / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகரில் வேலை தேடி வந்த நபரொருவரை அழைத்துச் சென்று, அவரிடமிருந்த 6,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட இருவரையும், நாளை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில், இன்று (24) சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago