Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை பட்டனமும் ,சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையின் சார்பில், பிரதேச சபைக்குரிய “வேலைத் தளம்” (Work Yard) நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை பட்டனமும் ,சூழலும்
பிரதேச சபை தவிசாளர் வைத்திய காலாநிதி ஞானகுணாளன் தலைமையில், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் உப தலைவர் உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதேச சபைக்குரிய “வேலைத் தளம்” (Work Yard) திறந்து வைக்கப் பட்டது.
இவ் வேலைத் தளத்தின் உதவியுடன் எதிர் காலத்தில் உடைந்த பாதைகள், சீர் திருத்தப் படுவதுடன் புதிய வீதிகள் என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன.
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago