Princiya Dixci / 2021 ஜனவரி 24 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவின் செல்வநகர் பகுதிக்குட்பட்ட தில்லங்குழி, புளியங்குளம், நீணாக்கேணி போன்ற வெளிகளில் தற்போது வேளாண்மை அறுவடை ஆரம்பமாகியுள்ளது.
எனினும், விளைச்சல் குறைவாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தமது வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டதாலையே விளைச்சல் குறைந்ததாகவும் இதற்கு முன்னர் ஏக்கருக்கு 20-30 மூடைகள் கிடைத்ததாகவும், தற்போது ஏக்கருக்கு 10-15 மூடைகளே விளைச்சல் கிடைப்பதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026