Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் நேற்றுமுன்தினம் கல்லூரியில் புதிய நிர்வாக சபை தெரிவும் நடைபெற்றன.
தலைவராக செ.பத்மசீலனும்(அதிபர்), செயலாளராக கைரதனும்,பொருளாளராக த.சிவநாதனும், உதவித் தலைவர்களாக ஆர்.இராஜேந்திரன்,தி.பிரபாதரனும், உதவி செயலாளராக - கை.ரஜனிகாந்தும்,உதவி பொருளாளராக - எஸ்.சந்திரபவனும் மற்றும் 12 நிர்வாக சபை உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்..
7 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago