Editorial / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்று (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, காக்காமுனை-06ஐச் சேர்ந்த 49 வயதுக் குடும்பஸ்தரும் 18 வயது இளைஞனுமே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஒரு பக்கெட் என்ற அடிப்படையில் தலா 100 மில்லிகிராம் ஹெரோய்னைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago