Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத
கிண்ணியா பொலிஸ் பிரிவு, ரஹ்மானியா நகர் பகுதியில், ஹெரோய்ன் வைத்திருந்த குடும்பஸ்தார் ஒருவர், இன்று (02) அதிகாலை 1.00 மணியளவில், திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா ரஹ்மானியா நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி நபர், கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026