Kogilavani / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மன்ஸுர்)
காலி, தல்கம்வெலவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காலி தல்கம்வெலயைச் சேர்ந்த எஸ்.பி.சமிந்த ஜயலால் (வயது 40) என்ற 05 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிழந்துள்ளார்.
குறித்த நபர் தொழிலுக்குச் செல்ல தனது உடைகளை அயன் செய்யும் போதே மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago